Wednesday, November 9, 2011

காதல்

நீ என்னிடம் பேசியதைவிட
Add caption
என் எதிர்காலத்திற்காய் பேசியதில்- தான்
உணர்ந்தேன் நம் காதலின் வலிமையை..........

தவிப்பு

உன்னை பார்த்த நாளிலிருந்து
உன் நினைவுகளால் பிணைபட்டு
தூக்கமின்றி தவிக்கிறேன் நான்- இன்று

நினைவு

உன்னை பற்றி நினைக்க வேண்டும் 
என்று நினைக்கும் போது 
நினைவுக்கு வருவது 
என் COMPUTER தான்